சூப்பர் ஸ்டார் ரஜினி


தமிழ் நாட்டின் தலை விதியை நிர்ணயக்க அனைவரும் போட்டி போடும் வேளையில் தனிமனிதன் ஒருவர் அதை பார்த்து ரசித்து கொண்டுள்ளார் அவர்தான் நமது தலைவர்
சூப்பர் ஸ்டார் ரஜினி
எப்போவருவர் எப்பிடி வருவார்
யாருக்கும் தெரியாது ,
ஆனால் வர வேண்டிய
நேரத்துக்கு கரக்டக வருவார் .