விஜயகாந்த் முதல்வராக தகுதி உடையவர

கேப்டன் விஜயகாந்த் முதல்வராக தகுதி உடையவரா என்று பார்க்கும் பொழுது கண்டிப்பாக அவருக்கு அந்த தகுதி இல்லை என்று தன் சொல்லவேண்டும்.. ஏன் என்றால் அவர் no1 இடத்தில் தமிழ் நாட்டில் இல்லை , இதுவரை முதல்வராகிய் அனைவரும் , சினிமா உலகில் இருந்து வந்தவர்கள் அனைவரும் no.1 இடத்தில் இருந்தவர்கள் . ஆகையால் தான் இவர் அந்த பதவி மேல் ஆசை படுவது அவரின் தனி தகுதிக்கும் மீறிய செயலாகத்தான் இறக்கும் . அதற்கும் மேல் ஆண்டவன் கணுக்கு ஒன்று இருக்கிறது